சந்தேகத்தின் சேதாரம் – சிறுகதை

ஆபிசிலிருந்து வீட்டிற்குச் செல்ல பஸ் நிறுத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தாள் மீனா. அவளைக் கடந்து சென்ற வண்டியைக் கவனித்தாள். ஸ்கூட்டரில் இருப்பது தன் கணவன் ரகு மாதிரி இருந்தது. உற்று கவனித்தபோது அது ரகு தான் எனத் தெரிந்தது. ‘அப்படியானால் பின்னால் உட்கார்ந்திருக்கும் பெண் யார்? அது அது ராணிதானே! ஆம் அது ராணியேதான். இவங்க ரெண்டு பேரும் இப்ப எங்க போறாங்க?’ மனதில் ஏதோ ஒன்று குத்தியது. சட்டென்று கையிலிருந்த செல்போனில் ரகுவை அழைத்தாள். அது … சந்தேகத்தின் சேதாரம் – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.