Thandu-keerai

சர்க்கரை நோய் உணவு – சாப்பிடலாம்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாராளமாக சாப்பிடக்கூடியவை.

பச்சை இலை, காய்கறிகள், மொச்சை முருங்கைக்காய்

கொத்தமல்லி, சுண்டல், சுரைக்காய்

புதினா, கொண்டைக் கடலை, முள்ளங்கி

கருவேப்பிலை, பட்டாணி, கத்தரிக்காய்

முட்டைகோஸ், கொள்ளு, சௌ சௌ

காலிபிளவர், பச்சைப்பயறு, புடலங்காய்

பசலைகீரை, தட்டைப்பயறு, பூசணிக்காய்

வெந்தயக்கீரை, பீன்ஸ், காளான்

முள்ளங்கி இலை, அவரை, தக்காளி

மோர், காராமணி, எலுமிச்சை

காய்கறி சூப், காய்கறி சலாட், வெள்ளரிக்காய்

ரஸம், முளைவிட்ட பயறுகளின்சலாட், வாழைப்பூ

எலுமிச்சை ஜூஸ் (சர்க்கரையில்லாமல்), வாழைத்தண்டு

கீரை வகைகள்(எந்த கீரையும் சரி), கொத்தவரங்காய்

சாதாரண சோடா,  அவரைக்காய்

தக்காளி சாறு(சர்க்கரையில்லாமல்), பாகற்காய்

வெண்டைக்காய், பீர்க்கங்காய்