சர்க்கரை நோய் உணவு – தவிர்க்கவும்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்

இனிப்பு வகைகள்

சர்க்கரை, கல்கண்டு, வெல்லம், குளுக்கோஸ், தேன், அல்வா, பர்ஃபி, சாக்லேட், கேக், ஐஸ்கிரிம், ஹார்லிக்ஸ், போன்விட்டா, பூஸ்ட், உலர்ந்த பழங்கள், கொட்டைவகைகள்

 

கிழங்கு வகைகள்

சேப்பங்கிழங்கு, உருளை, சேனை, மரவள்ளி, சர்க்கரைவள்ளி

 

பழவகைகள்

மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், சீத்தாப்பழம், சப்போட்டா, திராட்சை, அன்னாசிபழம்

 

பால்வகைகள்

வெண்ணெய், தயிர், பாலாடை, பால்கோவா, நெய்

 

எண்ணெய் பலகாரங்கள்

முருக்கு, மிக்சர், பக்கோடா, சிப்ஸ்