இந்தியாவில் நடைபெறும் சர்வதேசத் திரைப்பட விழாவில் வழங்கப்படுவது தங்க மயில்.
ஃபிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் வழங்கப்படுவது தங்க கை (Golden Palm).
இத்தாலியில் நடைபெறும் வெனிஸ் திரைப்பட விழாவில் வழங்கப்படுவது தங்க சிங்கம்.
ஜெர்மனியில் நடைபெறும் பெர்லின் திரைப்பட விழாவில் வழங்கப்படுவது தங்க கரடி.
அமெரிக்காவில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுவது ஆஸ்கர்.