சிரிப்பூட்டும் வாயு – வளியின் குரல் 10

“அன்பு வணக்கம் மனிதர்களே! எல்லோரும் எப்படி இருக்கீங்க? பலரது முகத்தில் மகிழ்ச்சியைக் காண முடிகிறது. இதைக் காணும் போது, எனக்குள் எழும் மகிழ்ச்சிக்கு அளவே இல்ல. ஆமா, உங்ககிட்டா ஒன்னு சொல்லணும். ஒரு நாள் மாலை வேலையில, ஒரு பூங்காவிற்குச் சென்றிருந்தேன். சில பேர் குழுவாக கூடி பல்வேறு குட்டிக் கதைகளை கூறி சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். அப்போது எனக்கு எதுவும் புரியவில்லை. சிறிது நேரம் அக்குழுவையே உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தேன். பிறகு தான் தெரிந்தது. அவர்கள் … சிரிப்பூட்டும் வாயு – வளியின் குரல் 10-ஐ படிப்பதைத் தொடரவும்.