சிறுகிழங்கு வத்தல் செய்வது எப்படி?

சிறுகிழங்கு வத்தல் பதப்படுத்தி காய வைத்து வத்தல் செய்வதன் மூலம் தேவையானபோது சிறுகிழங்கினை உண்ணலாம். திருநெல்வேலி பகுதிகளில் இது பிரபலமானது.