சின்னஞ்சிறு துளிதனிலே பெருவெள்ளமாம்
சிறு நம்பிக்கைதனிலே பெரும் முயற்சியாம்
சிறு முயற்சிதனிலே பெருமாற்றமாம்
சிறு மாற்றமதிலே பெரும் வெற்றியாம்
சிறு பொறிதனிலே பெரும் தீயென
சரீரத்தின் அகத்தினிலே அகம் கொள்
சற்று சிறிதெனினும் அதன் விளைவோ பெரிதென!
அ.சதிஷ்ணா
உதவி பேராசிரியர்
மருந்தியல் கல்லூரி
கைபேசி: 8438574188
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!