சில்லறை – எம்.மனோஜ் குமார்

பூவிருந்தமல்லியிலிருந்து திருவள்ளூர் செல்லும் பஸ்ஸில் திருவள்ளூருக்கு பயணச்சீட்டு கேட்டான் ராஜா. நடத்துனர் முப்பத்தி இரண்டு ரூபாய் பயணச்சீட்டு கொடுத்த போது, இருபது ரூபாய் நோட்டுக்கள் இரண்டை நீட்டினான் ராஜா. “ரெண்டு ரூபா சில்லறை இருந்தா குடுங்க! பத்து ரூபா தர்ரேன்.” கேட்டார் நடத்துநர். “இல்லைங்க” அசடு வழிந்தான் ராஜா. “ஏய்யா வரும்போது சில்லறை கொண்டு வரக் கூடாதா? எல்லாரும் நோட்டை நீட்டினா, சில்லறைக்கு நான் எங்க தான் போறது? இந்தா பத்து ரூபா. ரெண்டு ரூபா எனக்கு … சில்லறை – எம்.மனோஜ் குமார்-ஐ படிப்பதைத் தொடரவும்.