சிவாலயத்தில் வழிபாடு செய்வது எப்படி?

சிவாலயத்தில் வழிபாடு செய்வது எப்படி என்பதினை எல்லோரும் அறிந்து அதனைப் பின்பற்றி சிவனருள் பெற வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று போன்றவை கோயிலில் குடியிருக்கும் இறைவனை எல்லோரும் சென்று தொழ வேண்டும் என்பதனை விளக்கும் பொன்மொழிகள் ஆகும். இறைவன் என்பவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பது எல்லோரும் அறிந்ததே. அவ்வாறு எங்கும் நீங்கமற நிறைந்திருக்கும் இறைவனை வழிபட ஏன் கோவிலுக்குச் செல்ல வேண்டும்? என்ற … சிவாலயத்தில் வழிபாடு செய்வது எப்படி?-ஐ படிப்பதைத் தொடரவும்.