சிவ சின்னங்கள் ஐந்து. அவை
திருநீறு,
உருத்திராட்சம்,
வில்வம்,
ஸ்படிகலிங்கம்,
மற்றும் பஞ்சாட்சரம் ஆகிய ஐந்தும் ஆகும்.
பஞ்ச பூத தலங்கள்
மண் – திருவாரூர், காஞ்சிபுரம்
காற்று – திருகாளத்தி
நெருப்பு – திருவண்ணாமலை
நீர் – திருஆனைக்கா
ஆகாயம் – தில்லை(சிதம்பரம்)
முக்தி தரும் தலங்கள்
பிறக்க – திருவாரூர்
வசிக்க – காஞ்சிபுரம்
பார்க்க – தில்லை (சிதம்பரம்)
இறக்க – காசி
நினைக்க – திருவண்ணாமலை