அந்தி நேர சூரியனும்
தங்கமாக மின்னும் போது
வந்து நாம விளையாட
(சுண்ணாம்பு) சத்து வந்து சேருமுங்க
மந்தையோரம் மாடுகளும்
மரத்தில் வாழுகின்ற ஜீவன்களும்
அந்தி வெயில் பொழுதினை
ஆடிப்பாடி வரவேற்க
கொஞ்சம் நாமும் சேரும் போது
சுகமாக வாழலாமே!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942