சுகமான சுமை – கதை

செழியனுக்கு அன்று காலைப் பொழுது சீக்கிரமே புலர தொடங்கியது. சுற்றுலா தளத்தின் அருகே இருப்பதனாலோ என்னவோ அன்று காலை பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. தன் வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு வெளியே கிளம்பினார் செழியன். அவர் தன் கையில் வைத்திருந்த கோப்பில் கண்ணில் பட்ட இயற்கை அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் குறிப்பெடுத்துக் கொண்டு சென்று கொண்டு இருந்தார். ஒரு மலைத்தொடரை அடைவதற்குள் மணி எட்டரை ஆகி இருந்ததை ஊர்ஜிதம் செய்த செழியன், டீக்கடைக்குள் சென்று டீ ஆர்டர் செய்துவிட்டு இருக்கையில் … சுகமான சுமை – கதை-ஐ படிப்பதைத் தொடரவும்.