இன்றைக்கு சுற்றுசூழலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பொருட்டு சுற்றுசூழல் நாட்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்நாட்கள் ஒவ்வொரு நாளும் கடைப்பிடிக்கப்படுகின்றன. அவற்றைப் பற்றி பார்ப்போம்.
வ. எண் | சுற்றுசூழல் நாட்களின் பெயர்கள் | தேதி |
1 | உலக நீர்த்தடம் (ஈரநிலம்) நாள் | பிப்ரவரி 2 |
2 | தேசிய அறிவியல் தினம் | பிப்ரவரி 22 |
3 | சர்வதேச பனிக்கரடி நாள் | பிப்ரவரி 27 |
4 | உலக காட்டுயிரிகள் நாள் | மார்ச் 3 |
5 | நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கை நாள் | மார்ச் 14 |
6 | உலக நுகர்வோர் உரிமை நாள் | மார்ச் 15 |
7 | உலக குருவிகள் தினம் | மார்ச் 20 |
8 | சர்வதேச காடுகள் தினம் | மார்ச் 21 |
9 | உலக தாவர நடவு நாள் | மார்ச் 21 |
10 | உலக தண்ணீர் தினம் | மார்ச் 22 |
11 | உலக நீர் ஆதார தினம் | மார்ச் 23 |
12 | உலக வளிமண்டல நாள் | ஏப்ரல் 10 |
13 | பூமி தினம் | ஏப்ரல் 22 |
14 | இரசாயன ஆயதங்களினால் பாதிக்கப்பட்டோருக்கான நினைவு தினம் | ஏப்ரல் 29 |
15 | சர்வதேச புலம்பெயர்வு பறவைகள் தினம் | மே மாதம் இரண்டாவது சனி |
16 | அழிந்து போகும் இனங்களுக்கான நாள் | மே 19 |
17 | உலக பல்லுயிர் தினம் | மே 22 |
18 | உலக ஆமைகள் தினம் | மே 23 |
19 | உலக சுற்றுச்சூழல் தினம் | ஜூன் 5 |
20 | உலக பெருங்கடல் தினம் | ஜூன் 8 |
21 | உலக பவள முக்கோண தினம் | ஜூன் 9 |
22 | உலகளாவிய காற்று தினம் | ஜூன் 15 |
23 | உலக கடல் ஆமைகள் தினம் | ஜூன் 16 |
24 | உலகளாவிய வறட்சி மற்றும் பாலைவனத்தை எதிர்த்து போராடும் தினம் | ஜூன் 17 |
25 | உலக ஒட்டகசிவிங்கி தினம் | ஜூன் 21 |
26 | உலக மக்கள் நாள் | ஜூலை 11 |
27 | சர்வதேச புலிகள் தினம் | ஜூலை 29 |
28 | உலக சிங்கங்கள் தினம் | ஆகஸ்ட் 10 |
29 | உலக யானைகள் தினம் | ஆகஸ்ட் 12 |
30 | உலக உராங்குட்டான் தினம் | ஆகஸ்ட் 19 |
31 | தேசிய தேனீக்கள் தினம் | ஆகஸ்ட் 22 |
32 | அமேசன் தினம் | செப்டம்பர் 5 |
33 | சர்வதேச ஓசோன் படலம் பாதுகாப்பு நாள் | செப்டம்பர் 16 |
34 | உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் | செப்டம்பர் 18 |
35 | உலக காண்டாமிருக தினம் | செப்டம்பர் 22 |
36 | உலக ஆரோக்கிய சுற்றுசூழல் தினம் | செப்டம்பர் 26 |
37 | உலக ஆறுகள் தினம் | செப்டம்பர் மாத கடைசி ஞாயிறு |
38 | உலக வாழ்விட நாள் | அக்டோபர் முதல் திங்கள் |
39 | உலக விலங்குகள் நாள் | அக்டோபர் 4 |
40 | உலக இயற்கை பேரழிவு குறைப்பு நாள் | அக்டோபர் இரண்டாவது புதன் |
41 | உலக நிலைத்தன்மை தினம் | அக்டோபர் இரண்டாவது புதன் |
42 | சர்வதேச பனிச்சிறுத்தை நாள் | அக்டோபர் 23 |
43 | சர்வதேச காலநிலை நடவடிக்கை தினம் | அக்டோபர் 24 |
44 | உலக பறவைகள் தினம் | நவம்பர் 12 |
45 | உலக ஆற்றல் பாதுகாப்பு தினம் | நவம்பர் 14 |
46 | உலக மண் தினம் | டிசம்பர் 5 |
47 | சர்வதேச மலைகள் தினம் | டிசம்பர் 11 |