சு.வெங்கடேசன் உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா

வீரயுக நாயகன் வேள்பாரி நூல் ஆசிரியர் சு.வெங்கடேசன் உரை முதலாவது விருதுநகர் புத்தகத் திருவிழாவின் மூன்றாவது நாளை சிறப்பித்தது.