செய்யது ஆசியா உம்மா – சூஃபி ஞானி

செய்யது ஆசியா உம்மா அவர்கள் அல்லாவின் பெருமையை இனிய தமிழில் பாடிய சூஃபி ஞானி. அவர் இராம நாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் தோன்றியவர்.