சேவலுக்கு நிறம் வந்தது எப்படி?

சேவலுக்கு நிறம் வந்தது எப்படி? என்பது சின்ன கற்பனைக் கதை. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். முன்னொரு காலத்தில் எல்லா விலங்குகளும், பறவைகளும் நிறமற்று வெள்ளை நிறமாகவே இருந்தன. நிறமற்ற விலங்குகள் மற்றும் பறவைகளை பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்ள இயலவில்லை. எல்லோரும் சேர்ந்து கடவுளிடம் சென்று, தங்களுக்கு நிறத்தினை அளிக்குமாறு கேட்டுக் கொள்ள முடிவு செய்தன. அதன்படி விலங்குகளும் பறவைகளும் ஒன்றுகூடி, கடவுளை பிரார்த்தித்தன. கடவுளும் அவர்கள் முன் தோன்றினார். “என் அருமைக் குழந்தைகளே, நீங்கள் … சேவலுக்கு நிறம் வந்தது எப்படி?-ஐ படிப்பதைத் தொடரவும்.