2017ம் ஆண்டில் விற்பனையில் இந்திய அளவில் முன்னணி வகித்த சொகுசு கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மெர்சிடெஸ் பென்ஸ் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பெறுகிறது.
வ. எண் | நிறுவனம் | எண்ணிக்கை |
1 | மெர்சிடெஸ் பென்ஸ் | 15,330 |
2 | பி.எம்.டபிள்யூ | 9,379 |
3 | ஆடி | 7,876 |
4 | ஜாக்வார் லேண்ட் ரோவர் | 3,954 |
5 | வால்வோ | 2,029 |
6 | மினி | 421 |