சொர்க்க வனம், பூமியின் வட துருவத்திலிருந்து தென் பகுதிக்கு, குளிர்காலத்தில் பறந்து வரும் பறவைக் கூட்டத்தின் பயணம் பற்றி விவரிக்கும் தொடர்கதை.
இடம்பெயர் பறவைகளின் வாழ்க்கையை, அறிவியல் கருத்துக்களோடு சிறப்பாக விளக்கியுள்ளார் ஆசிரியர் கனிமவாசன்.
வாருங்கள்! நாமும் சொர்க்கவனம் சென்று பார்ப்போம்!
6 – வாக்டெய்லுக்கு கிடைத்த நட்பு
9 - நண்பனை சந்தித்த இருன்டினிடே
14 – குருவிக் கூட்டத்தின் தவிப்பு
15 – வாக்டெய்ல் உயிர் பிழைத்தது
16 – வாக்டெய்லின் சுகவீனம் ஏன்?
19 – இருன்டினிடே எடுத்த முடிவு
21 – வாக்டெய்ல் கண்ட காட்சிகள்
24 – வாக்டெய்லை இருன்டினிடே நெருங்கியது