ஜான்சி ராணி லட்சுமிபாய்

இந்திய நாட்டின் வீரப் பெண்மணி என்றவுடன் நம் எல்லோர் நினைவிலும் முதல் இடம் பிடிப்பவர் ஜான்சி ராணி லட்சுமிபாய் ஆவார். தனது வீரம், துணிச்சல், தன்னம்பிக்கையுடன் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு இந்திய வரலாற்றில் தனக்கென தனி இடம் பிடித்த வீராங்கனை. இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்ட 1857-ல் நடைபெற்ற இந்திய கிளர்ச்சியில் ஈடுபட்ட புரட்சியாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜான்சி ராணி லட்சுமிபாய். இத்தகு வீரமிகு பெண்மணியைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். ஜான்சி ராணி லட்சுமிபாய் இந்தியாவின் புனிதத் … ஜான்சி ராணி லட்சுமிபாய்-ஐ படிப்பதைத் தொடரவும்.