2018ம் வருடம் ஆகஸ்ட் மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
வ. எண் | நிறுவனம் | மாடல் | எண்ணிக்கை |
1 | ஹோண்டா | ஆக்டிவா | 3,10,851 |
2 | ஹீரோ | ஸ்பிளென்டர் | 2,47,116 |
3 | ஹீரோ | எச்.எஃப்.டீலக்ஸ் | 1,83,716 |
4 | ஹோண்டா | சைன் | 1,08,790 |
5 | ஹீரோ | பேசன் | 82,681 |
6 | பஜாஜ் | சிடி 100 | 82,424 |
7 | டி.வி.எஸ் | ஜுபிடர் | 79,223 |
8 | ஹீரோ | கிளாமர் | 74,097 |
9 | டி.வி.எஸ் | எக்ஸ்.எல்.சூப்பர் | 70,883 |
10 | பஜாஜ் | பல்சர் | 70,051 |
மறுமொழி இடவும்