2018ம் வருடம் செப்டம்பர் மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
வ. எண் | நிறுவனம் | மாடல் | எண்ணிக்கை |
1 | ஹீரோ | ஸ்பிளென்டர் | 2,85,508 |
2 | ஹோண்டா | ஆக்டிவா | 2,84,809 |
3 | ஹீரோ | எச்.எஃப்.டீலக்ஸ் | 2,01,240 |
4 | டி.வி.எஸ் | எக்ஸ்.எல்.சூப்பர் | 99,598 |
5 | ஹீரோ | பேசன் | 95,057 |
6 | டி.வி.எஸ் | ஜுபிடர் | 90,738 |
7 | பஜாஜ் | சிடி 100 | 89,387 |
8 | பஜாஜ் | பல்சர் | 89,374 |
9 | ஹீரோ | கிளாமர் | 82,864 |
10 | ஹோண்டா | சைன் | 80,612 |