2018ம் வருடம் அக்டோபர் மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
வ. எண் | நிறுவனம் | மாடல் | எண்ணிக்கை |
1 | ஹீரோ | ஸ்பிளென்டர் | 2,68,377 |
2 | ஹோண்டா | ஆக்டிவா | 2,62,260 |
3 | ஹீரோ | எச்.எஃப்.டீலக்ஸ் | 2,00,312 |
4 | டி.வி.எஸ் | ஜுபிடர் | 1,02,132 |
5 | பஜாஜ் | சிடி 100 | 93,676 |
6 | ஹோண்டா | சைன் | 91,319 |
7 | பஜாஜ் | பல்சர் | 90,363 |
8 | ஹீரோ | பேசன் | 84,870 |
9 | ஹீரோ | கிளாமர் | 80,627 |
10 | பஜாஜ் | பிளாட்டினா | 74,064 |