2018ம் வருடம் நவம்பர் மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
வ. எண் | நிறுவனம் | மாடல் | எண்ணிக்கை |
1 | ஹீரோ | ஸ்பிளென்டர் | 2,25,536 |
2 | ஹோண்டா | ஆக்டிவா | 2,18,212 |
3 | ஹீரோ | எச்.எஃப்.டீலக்ஸ் | 1,68,839 |
4 | டி.வி.எஸ் | எக்ஸ்.எல்.சூப்பர் | 74,590 |
5 | ஹீரோ | பேசன் | 74,396 |
6 | ஹோண்டா | சைன் | 70,803 |
7 | பஜாஜ் | பல்சர் | 69,579 |
8 | டி.வி.எஸ் | ஜுபிடர் | 69,391 |
9 | ஹீரோ | கிளாமர் | 63,416 |
10 | பஜாஜ் | பிளாட்டினா | 62,555 |
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!