2018-ம் வருட இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
வ. எண் | நிறுவனம் | மாடல் | எண்ணிக்கை |
1 | ஹோண்டா | ஆக்டிவா | 31.54 இலட்சங்கள் |
2 | ஹீரோ | ஸ்பிளென்டர் | 27.33 இலட்சங்கள் |
3 | ஹீரோ | எச்.எஃப்.டீலக்ஸ் | 18.83 இலட்சங்கள் |
4 | ஹோண்டா | சைன் | 9.87 இலட்சங்கள் |
5 | ஹீரோ | பேசன் | 9.31 இலட்சங்கள் |
6 | ஹீரோ | கிளாமர் | 8.78 இலட்சங்கள் |
7 | டி.வி.எஸ் | எக்ஸ்.எல்.சூப்பர் | 8.59 இலட்சங்கள் |
8 | டி.வி.எஸ் | ஜுபிடர் | 8.11 இலட்சங்கள் |
9 | பஜாஜ் | பல்சர் | 6.57 இலட்சங்கள் |
10 | ராயல் என்பீல்டு | கிளாஸிக் 350 | 5.55 இலட்சங்கள் |
மறுமொழி இடவும்