டாப் 10 இருசக்கர வாகனங்கள் நவம்ப‌ர் 2019

2019ம் வருடம் நவம்ப‌ர் மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 ஹீரோ ஸ்பிளென்டர் 2,23,289
2 ஹோண்டா ஆக்டிவா 2,12,164
3 ஹீரோ எச்.எஃப்.டீலக்ஸ் 1,59,544
4 ஹோண்டா சைன் 75,144
5 பஜாஜ் பல்சர் 68,268
6 டி.வி.எஸ் எக்ஸ்.எல்.சூப்பர் 57,550
7 பஜாஜ் பிளாட்டினா 53,015
8 சுசுகி அக்சஸ் 49,128
9 பஜாஜ் சிடி 44,808
10 ஹீரோ கிளாமர் 43,370

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.