2019ம் வருடம் டிசம்பர் மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த, டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
வ. எண் | நிறுவனம் | மாடல் | எண்ணிக்கை |
1 | ஹீரோ | ஸ்பிளென்டர் | 1,93,726 |
2 | ஹீரோ | எச்.எஃப்.டீலக்ஸ் | 1,38,951 |
3 | ஹோண்டா | ஆக்டிவா | 1,31,899 |
4 | ஹோண்டா | சைன் | 51,066 |
5 | பஜாஜ் | பல்சர் | 50,931 |
6 | டி.வி.எஸ் | எக்ஸ்.எல்.சூப்பர் | 45,669 |
7 | சுசுகி | அக்சஸ் | 37,495 |
8 | டி.வி.எஸ் | ஜுபிடர் | 36,184 |
9 | பஜாஜ் | பிளாட்டினா | 35,914 |
10 | பஜாஜ் | சிடி | 30,758 |