2017ம் வருடம் ஆகஸ்ட் மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
வ. எண் | நிறுவனம் | மாடல் | எண்ணிக்கை |
1 | ஹோண்டா | ஆக்டிவா | 3,35,595 |
2 | ஹீரோ | ஸ்பிளென்டர் | 2,42,431 |
3 | ஹீரோ | எச்.எஃப்.டீலக்ஸ் | 1,61,177 |
4 | ஹோண்டா | ஷைன் | 94,748 |
5 | ஹீரோ | பேஷன் | 93,003 |
6 | டி.வி.எஸ் | எக்ஸ்.எல்.சூப்பர் | 81,919 |
7 | டி.வி.எஸ் | ஜுபிடர் | 81,277 |
8 | ஹீரோ | கிளாமர் | 80,106 |
9 | பஜாஜ் | பல்சர் | 58,795 |
10 | பஜாஜ் | சிடி 100 | 57,561 |