2017ம் வருடம் அக்டோபர் மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
வ. எண் | நிறுவனம் | மாடல் | எண்ணிக்கை |
1 | ஹோண்டா | ஆக்டிவா | 2,59,071 |
2 | ஹீரோ | ஸ்பிளென்டர் | 2,15,631 |
3 | ஹீரோ | எச்.எஃப்.டீலக்ஸ் | 1,51,656 |
4 | ஹீரோ | பேசன் | 88,997 |
5 | டி.வி.எஸ் | ஜுபிடர் | 81,326 |
6 | ஹீரோ | கிளாமர் | 76,830 |
7 | டி.வி.எஸ் | எக்ஸ்.எல்.சூப்பர் | 75,037 |
8 | ஹோண்டா | சைன் | 71,133 |
9 | பஜாஜ் | பல்சர் | 64,233 |
10 | பஜாஜ் | சிடி 100 | 59,827 |