2018ம் வருடம் மார்ச் மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஹீரோ ஸ்பிளென்டர் நீண்ட நாட்களுக்குப் பின் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
வ. எண் | நிறுவனம் | மாடல் | எண்ணிக்கை |
1 | ஹீரோ | ஸ்பிளென்டர் | 2,62,232 |
2 | ஹோண்டா | ஆக்டிவா | 2,07,536 |
3 | ஹீரோ | எச்.எஃப்.டீலக்ஸ் | 1,83,162 |
4 | ஹீரோ | பேசன் | 1,05,214 |
5 | ஹோண்டா | சைன் | 81,770 |
6 | டி.வி.எஸ் | எக்ஸ்.எல்.சூப்பர் | 78,413 |
7 | ஹீரோ | கிளாமர் | 72,054 |
8 | டி.வி.எஸ் | ஜுபிடர் | 65,308 |
9 | பஜாஜ் | பல்சர் | 53,507 |
10 | ராயல் என்பீல்டு | கிளாஸிக் 350 | 50,111 |