டாப் 10 இருசக்கர வாகனங்கள் மே 2018

2018ம் வருடம் மே மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 ஹீரோ ஸ்பிளென்டர் 2,80,763
2 ஹோண்டா ஆக்டிவா 2,72,475
3 ஹீரோ எச்.எஃப்.டீலக்ஸ் 1,84,131
4 ஹோண்டா சைன் 99,812
5 ஹீரோ பேச‌ன் 96,389
6 டி.வி.எஸ் எக்ஸ்.எல்.சூப்பர் 73,067
7 ஹீரோ கிளாமர் 72,102
8 பஜாஜ் பல்சர் 70,056
9 பஜாஜ் சிடி 64,622
10 டி.வி.எஸ் ஜுபிடர் 58,098

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.