2018ம் வருடம் ஜுன் மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
வ. எண் | நிறுவனம் | மாடல் | எண்ணிக்கை |
1 | ஹோண்டா | ஆக்டிவா | 2,92,294 |
2 | ஹீரோ | ஸ்பிளென்டர் | 2,78,169 |
3 | ஹீரோ | எச்.எஃப்.டீலக்ஸ் | 1,82,883 |
4 | ஹீரோ | பேசன் | 97,715 |
5 | ஹோண்டா | சைன் | 96,505 |
6 | பஜாஜ் | பல்சர் | 71,593 |
7 | டி.வி.எஸ் | எக்ஸ்.எல்.சூப்பர் | 66,791 |
8 | பஜாஜ் | சிடி | 66,314 |
9 | ஹீரோ | கிளாமர் | 63,417 |
10 | டி.வி.எஸ் | ஜுபிடர் | 59,729 |