2017ம் வருடம் ஏப்ரல் மாதம் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 இரு சக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
வ. எண் | நிறுவனம் | மாடல் | எண்ணிக்கை |
1 | ஹோண்டா | ஆக்டிவா | 3,12,632 |
2 | ஹீரோ | ஸ்பிளென்டர் | 2,26,681 |
3 | ஹீரோ | டீலக்ஸ் | 1,43,794 |
4 | ஹோண்டா | ஷைன் | 1,00,824 |
5 | ஹீரோ | பேஷன் | 80,053 |
6 | ஹீரோ | கிளாமர் | 62,713 |
7 | டிவிஎஸ் | ஜுபிடர் | 58,527 |
8 | டிவிஎஸ் | எக்ஸ் எல் சூப்பர் | 57,938 |
9 | பஜாஜ் | பல்சர் | 50,219 |
10 | பஜாஜ் | சிடி 100 | 45,003 |