2017ம் வருடம் மே மாதம் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 இரு சக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
வ. எண் | நிறுவனம் | மாடல் | எண்ணிக்கை |
1 | ஹோண்டா | ஆக்டிவா | 2,82,478 |
2 | ஹீரோ | ஸ்பிளென்டர் | 2,35,832 |
3 | ஹீரோ | டீலக்ஸ் | 1,40,769 |
4 | ஹீரோ | பேஷன் | 89,399 |
5 | ஹோண்டா | ஷைன் | 86,600 |
6 | டிவிஎஸ் | எக்ஸ் எல் சூப்பர் | 70,253 |
7 | ஹீரோ | கிளாமர் | 67,515 |
8 | டிவிஎஸ் | ஜுபிடர் | 57,068 |
9 | பஜாஜ் | பல்சர் | 50,009 |
10 | ஹோண்டா | டியோ | 41,303 |
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!