2017ம் வருடம் அக்டோபர் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த முறை டாடா டியாகோ முதல் 10 கார்களில் இடம் பெறுகிறது.
வ. எண் | நிறுவனம் | மாடல் | எண்ணிக்கை |
1 | மாருதி சுஸூகி | டிசையர் | 20,610 |
2 | மாருதி சுஸூகி | ஆல்ட்டோ | 19,947 |
3 | மாருதி சுஸூகி | பலேனோ | 14,538 |
4 | ஹூண்டாய் |
விட்டாரா கிராண்ட் ஐ10 |
14,417 |
5 | மாருதி சுஸூகி | வேகன்ஆர் | 13,043 |
6 | மாருதி சுஸூகி | செலிரியோ | 12,209 |
7 | மாருதி சுஸூகி | ஸ்விஃப்ட் | 12,057 |
8 | ஹூண்டாய் | எலைட் ஐ20 | 9,484 |
9 | ரொனால்டோ | க்விட் | 8,136 |
10 | டாடா | டியாகோ | 6,990 |