2018ம் வருடம் அக்டோபர் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
வ. எண் | நிறுவனம் | மாடல் | எண்ணிக்கை |
1 | மாருதி சுஸூகி | ஆல்ட்டோ | 22,180 |
2 | மாருதி சுஸூகி | பலேனோ | 18,657 |
3 | மாருதி சுஸூகி | டிசையர் | 17,404 |
4 | மாருதி சுஸூகி | ஸ்விஃப்ட் | 17,215 |
5 | மாருதி சுஸூகி | விட்டாரா | 15,832 |
6 | ஹூண்டாய் | எலைட் ஐ20 | 13,290 |
7 | ஹூண்டாய் | கிராண்ட் ஐ10 | 11,820 |
8 | ஹூண்டாய் | க்ரெட்டா | 11,702 |
9 | மாருதி சுஸூகி | வேகன்ஆர் | 10,655 |
10 | மாருதி சுஸூகி | செலீரியோ | 9,260 |