2016ம் வருடம் ஏப்ரல் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
வ. எண் | நிறுவனம் | மாடல் | எண்ணிக்கை |
1 | மாருதி சுஸூகி | ஆல்ட்டோ | 16,583 |
2 | மாருதி சுஸூகி | ஸ்விஃப்ட் | 15,661 |
3 | மாருதி சுஸூகி | வேகன்ஆர் | 15,323 |
4 | மாருதி சுஸூகி | டிசையர் | 13,256 |
5 | ஹூண்டாய் | கிராண்ட் ஐ10 | 9,840 |
6 | ரொனால்டோ | க்விட் | 9,795 |
7 | மாருதி சுஸூகி | பலேனோ | 9,562 |
8 | ஹூண்டாய் | எலைட் ஐ20 | 9,400 |
9 | மாருதி சுஸூகி | செலிரியோ | 8,548 |
10 | ஹூண்டாய் | க்ரெட்டா | 7,900 |