2018ம் வருடம் செப்டம்பர் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
வ. எண் | நிறுவனம் | மாடல் | எண்ணிக்கை |
1 | மாருதி சுஸூகி | ஸ்விஃப்ட் | 22,228 |
2 | மாருதி சுஸூகி | ஆல்ட்டோ | 21,719 |
3 | மாருதி சுஸூகி | டிசையர் | 21,296 |
4 | மாருதி சுஸூகி | பலேனோ | 18,631 |
5 | மாருதி சுஸூகி | விட்டாரா | 14,425 |
6 | மாருதி சுஸூகி | வேகன்ஆர் | 13,252 |
7 | ஹூண்டாய் | எலைட் ஐ20 | 12,380 |
8 | ஹூண்டாய் | கிராண்ட் ஐ10 | 11,124 |
9 | ஹூண்டாய் | க்ரெட்டா | 11,000 |
10 | மாருதி சுஸூகி | செலீரியோ | 9,208 |