2018ம் வருடம் ஜுன் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
வ. எண் | நிறுவனம் | மாடல் | எண்ணிக்கை |
1 | மாருதி சுஸூகி | டிசையர் | 24,465 |
2 | மாருதி சுஸூகி | ஸ்விஃப்ட் | 18,171 |
3 | மாருதி சுஸூகி | ஆல்ட்டோ | 18,070 |
4 | மாருதி சுஸூகி | பலேனோ | 17,850 |
5 | மாருதி சுஸூகி | வேகன்ஆர் | 11,311 |
6 | ஹூண்டாய் | எலைட் ஐ20 | 11,262 |
7 | ஹூண்டாய் | க்ரெட்டா | 11,111 |
8 | மாருதி சுஸூகி | விட்டாரா | 10,713 |
9 | ஹூண்டாய் | கிராண்ட் ஐ10 | 10,343 |
10 | ஹோண்டா | அமேஸ் | 9,103 |