டாப் 10 கார்கள் – ஜுலை 2018

2018ம் வருடம் ஜுலை மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 மாருதி சுஸூகி டிசையர் 25,647
2 மாருதி சுஸூகி ஆல்ட்டோ 23,371
3 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 19,993
4 மாருதி சுஸூகி பலேனோ 17,960
5 மாருதி சுஸூகி வேகன்ஆர் 14,339
6 மாருதி சுஸூகி விட்டாரா 14,181
7 ஹூண்டாய் எலைட் ஐ20 10,822
8 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 10,775
9 ஹூண்டாய் க்ரெட்டா 10,423
10 ஹோண்டா அமேஸ் 10,180

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.