டாடா சீகா கார் முன்புறத் தோற்றம்

டாப் 10 கார்கள் – ஜூன் 2017

2017ம் வருடம் ஜூன் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

டாடாவின் டியாகோ முதல் 10 இடங்களுக்குள் வந்தது குறிப்பிடத்தக்கது.

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 மாருதி சுஸூகி ஆல்ட்டோ 14,856
2 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 12,317
3 மாருதி சுஸூகி டிசையர் 12,049
4 மாருதி சுஸூகி வேகன்ஆர் 10,668
5 மாருதி சுஸூகி பலேனோ 9,057
6 மாருதி சுஸூகி

ஸ்விஃப்ட்

 

9,008
7 மாருதி சுஸூகி

விட்டாரா

பிரெஸ்ஸா

8,293
8 ஹூண்டாய் க்ரெட்டா 6,436
9 ரெனால்ட் க்விட் 5,439
10 டாடா டியாகோ 5,438

 


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.