2017ம் வருடம் டிசம்பர் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த முறை ரெனால்ட் க்விட் கார் மீண்டும் டாப் 10ல் இடம் பெறுகிறது.
வ. எண் | நிறுவனம் | மாடல் | எண்ணிக்கை |
1 | மாருதி சுஸூகி | டிசையர் | 21,145 |
2 | மாருதி சுஸூகி | ஆல்ட்டோ | 20,346 |
3 | மாருதி சுஸூகி | பலேனோ | 14,551 |
4 | ஹூண்டாய் | கிராண்ட் ஐ10 | 12,955 |
5 | மாருதி சுஸூகி | வேகன்ஆர் | 11,800 |
6 | மாருதி சுஸூகி | விட்டாரா | 11,540 |
7 | ஹூண்டாய் | எலைட் ஐ20 | 9,847 |
8 | மாருதி சுஸூகி | ஸ்விஃப்ட் | 9,793 |
9 | ரெனால்ட் | க்விட் | 6,953 |
10 | ஹூண்டாய் | க்ரெட்டா | 6,755 |