2019ம் வருடம் டிசம்பர் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
வ. எண் | நிறுவனம் | மாடல் | எண்ணிக்கை |
1 | மாருதி சுஸூகி | பலேனோ | 18,465 |
2 | மாருதி சுஸூகி | ஆல்ட்டோ | 15,489 |
3 | மாருதி சுஸூகி | டிசையர் | 15,286 |
4 | மாருதி சுஸூகி | ஸ்விஃப்ட் | 14,749 |
5 | மாருதி சுஸூகி | ப்ரேஸா | 13,658 |
6 | மாருதி சுஸூகி | வேகன்ஆர் | 10,781 |
7 | ஹூண்டாய் | வெனு | 9,521 |
8 | மாருதி சுஸூகி | எஸ்-பிரசோ | 8,394 |
9 | ஹூண்டாய் | எலைட் ஐ20 | 7,720 |
10 | மாருதி சுஸூகி | எகோ | 7,634 |