2016ம் வருடம் நவம்பர் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள். முதன்முறையாக இந்தியத் தயாரிப்பான டாடா டியாகோ முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளது.
வ. எண் | நிறுவனம் | மாடல் | எண்ணிக்கை |
1 | மாருதி சுஸூகி | ஆல்ட்டோ | 23,320 |
2 | மாருதி சுஸூகி | டிசையர் | 17,218 |
3 | மாருதி சுஸூகி | வேகன்ஆர் | 15,566 |
4 | மாருதி சுஸூகி | ஸ்விஃப்ட் | 14,594 |
5 | மாருதி சுஸூகி | பலேனோ | 11,093 |
6 | ஹூண்டாய் | கிராண்ட் ஐ10 | 11,059 |
7 | மாருதி சுஸூகி | செலிரியோ | 9,543 |
8 | ரொனால்டோ | க்விட் | 7,847 |
9 | ஹூண்டாய் | எலைட் ஐ20 | 7,601 |
10 | டாடா | டியாகோ | 6,008 |