2019ம் வருடம் நவம்பர் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
வ. எண் | நிறுவனம் | மாடல் | எண்ணிக்கை |
1 | மாருதி சுஸூகி | ஸ்விஃப்ட் | 19,314 |
2 | மாருதி சுஸூகி | பலேனோ | 18,047 |
3 | மாருதி சுஸூகி | டிசையர் | 17,659 |
4 | மாருதி சுஸூகி | ஆல்ட்டோ | 15,086 |
5 | மாருதி சுஸூகி | வேகன்ஆர் | 14,650 |
6 | கியா | செல்டாஸ் | 14,005 |
7 | மாருதி சுஸூகி | விட்டாரா | 12,033 |
8 | மாருதி சுஸூகி | எஸ்-பிரசோ | 11,220 |
9 | ஹூண்டாய் | எலைட் ஐ20 | 10,446 |
10 | ஹூண்டாய் | கிராண்ட் ஐ10 | 10,186 |