டாப் 10 கார்கள் – பிப்ரவரி 2020

2020ம் வருடம் பிப்ரவரி மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 18,696
2 மாருதி சுஸூகி வேகன்ஆர் 18,235
3 மாருதி சுஸூகி ஆல்ட்டோ 17,921
4 மாருதி சுஸூகி பலேனோ 16,585
5 கியா செல்டாஸ் 14,024
6 மாருதி சுஸூகி எர்டிக்கா 11,782
7 மாருதி சுஸூகி எக்கோ 11,227
8 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 10,407
9 ஹூண்டாய் வெனு 10,321
10 மாருதி சுஸூகி ப்ரேஸா 9,578

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.