2017ம் வருடம் மார்ச் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மாருதி சுஸூகி நிறுவனத்தின் பலேனோ கார், 2ம் இடத்தைப் பிடித்துள்ளது.
வ. எண் | நிறுவனம் | கார் மாடல் | எண்ணிக்கை |
1 | மாருதி சுஸூகி | ஆல்ட்டோ | 18,868 |
2 | மாருதி சுஸூகி | பலேனோ | 16,426 |
3 | மாருதி சுஸூகி | டிசையர் | 15,894 |
4 | மாருதி சுஸூகி | ஸ்விஃப்ட் | 15,513 |
5 | ஹூண்டாய் | கிராண்ட் ஐ10 | 12,545 |
6 | மாருதி சுஸூகி | வேகன்ஆர் | 12,105 |
7 | ஹூண்டாய் | எலைட் ஐ20 | 10,644 |
8 | ரெனால்ட் | க்விட் | 10,296 |
9 | மாருதி சுஸூகி | செலிரியோ | 8,823 |
10 | ஹோண்டா | சிட்டி | 6,271 |
மறுமொழி இடவும்