2017ம் வருடம் மே மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மாருதி சுஸூகி நிறுவனத்தின் ஆல்ட்டோ கார் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
வ. எண் | நிறுவனம் | மாடல் | எண்ணிக்கை |
1 | மாருதி சுஸூகி | ஆல்ட்டோ | 23,618 |
2 | மாருதி சுஸூகி | ஸ்விஃப்ட் | 16,532 |
3 | மாருதி சுஸூகி | வேகன்ஆர் | 15,471 |
4 | மாருதி சுஸூகி | பலேனோ | 14,629 |
5 | ஹூண்டாய் | கிராண்ட் ஐ10 | 12,984 |
6 | மாருதி சுஸூகி |
விட்டாரா பிரெஸ்ஸா |
12,375 |
7 | மாருதி சுஸூகி | டிசையர் | 9,413 |
8 | ஹூண்டாய் | எலைட் ஐ20 | 9,257 |
9 | ஹூண்டாய் | க்ரெட்டா | 8,377 |
10 | மாருதி சுஸூகி | எர்டிகா | 7,121 |
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!