2018ம் வருடம் மே மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
வ. எண் | நிறுவனம் | மாடல் | எண்ணிக்கை |
1 | மாருதி சுஸூகி | டிசையர் | 24,365 |
2 | மாருதி சுஸூகி | ஆல்ட்டோ | 21,890 |
3 | மாருதி சுஸூகி | பலேனோ | 19,398 |
4 | மாருதி சுஸூகி | ஸ்விஃப்ட் | 19,208 |
5 | மாருதி சுஸூகி | வேகன்ஆர் | 15,974 |
6 | மாருதி சுஸூகி | விட்டாரா | 15,629 |
7 | ஹூண்டாய் | க்ரெட்டா | 11,004 |
8 | ஹூண்டாய் | கிராண்ட் ஐ10 | 10,939 |
9 | ஹூண்டாய் | எலைட் ஐ20 | 10,664 |
10 | மாருதி சுஸூகி | செலிரியோ | 10,160 |