டாப் 10 கார்கள் – மே 2019

2019ம் வருடம் மே மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 17,039
2 மாருதி சுஸூகி ஆல்ட்டோ 16,394
3 மாருதி சுஸூகி டிசையர் 16,196
4 மாருதி சுஸூகி பலேனோ 15,176
5 மாருதி சுஸூகி வேகன்ஆர் 14,561
6 மாருதி சுஸூகி ஈஈகோ 11,739
7 ஹூண்டாய் க்ரெட்டா 9,054
8 ஹூண்டாய் எலைட் ஐ20 8,958
9 மாருதி சுஸூகி எர்டிகா 8,864
10 மாருதி சுஸூகி விட்டாரா 8,781

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.