2018ம் வருடத்தில் கார் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
வ. எண் | நிறுவனம் | மாடல் | எண்ணிக்கை |
1 | மாருதி சுஸூகி | டிசையர் | 2,64,612 |
2 | மாருதி சுஸூகி | ஆல்ட்டோ | 2,56,661 |
3 | மாருதி சுஸூகி | ஸ்விஃப்ட் | 2,23,630 |
4 | மாருதி சுஸூகி | பலேனோ | 2,10,236 |
5 | மாருதி சுஸூகி | விட்டாரா | 1,55,466 |
6 | மாருதி சுஸூகி | வேகன்ஆர் | 1,52,020 |
7 | ஹூண்டாய் | எலைட் ஐ20 | 1,41,104 |
8 | ஹூண்டாய் | கிராண்ட் ஐ10 | 1,34,249 |
9 | ஹூண்டாய் | க்ரெட்டா | 1,20,905 |
10 | மாருதி சுஸூகி | செலிரியோ | 1,00,957 |
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!